வால்பாறை பூனாட்சி பகுதி

img

வால்பாறையில் மர்ம காய்ச்சலால் 56 பழங்குடியினர் பாதிப்பு மருத்துவ முகாம் அமைக்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

வால்பாறை பூனாட்சி பகுதி யில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மர்ம காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வரு வதால் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க தமிழ்நாடு மலை வாழ்  மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.